30 கிலோ உடல் எடையைக் குறைத்த பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை.. எப்படி இருந்த பொண்ணு… இப்படி ஆகிட்டாரு? புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

பெண்கள் கொஞ்சம் குண்டாக இருந்தாலும் அழகாகவே தெரிவார்கள். அதேநேரம் அதீத குண்டாக இருப்பது அவர்களின் அழகைக் கெடுப்பதோடு, ஆரோக்கியத்துக்கும் வேட்டுவைத்துவிடும். அந்தவகையில் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகை ஒருவர். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கடந்த 2012ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி பாடல்கள் சூப்பர், டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ இந்தப்படத்தின் ஹீரோயின் சமந்தாவுக்கு தோழியாக வருபவர் வித்யூ லேகா.

இவர் பிரபல காமெடி நடிகர் மோகன் ராமனின் மகள். தொடர்ந்து வீரம், வேதாளம் படங்களிலும் நடித்திருக்கும் இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். சோசியல்மீடியாவிலும் அம்மணி செம ஆக்டீவாக இருப்பார்.

செம குண்டாக இருக்கும் இவர் தன் உ டல் எ டையை இப்போது க ணிசமாகக் கு றைத்திருக்கிறார். அம்மணி செம எக்சஸைஸ் செய்து, டயட் இருந்து உடலைக் கு றைத்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.