இட்லி,தோசை மாற்றாக பத்தே நிமிடத்தில் முற்றிலும் புது டிபன்

நீங்கள் தென்னிந்திய உணவுகளின் சுவைக்கு ரசிகர் என்றால், இட்லி, நிச்சயமாக உங்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும். நீங்கள் ஒரு ஆரோக்கியமான காலை அல்லது மாலை சிற்றுண்டியை தேடுகின்றீர்கள் எனில் இட்லி உங்களுக்கான உணவு ஆகும்.

நீங்கள் இட்லி செய்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என நினைத்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ரவா இட்லி செய்முறை மிகவும் எளிதானது மற்றும் இதை மிகக் குறைந்த நேரத்தில் தயாரித்து விட முடியும்.

அதேபோல இந்தியர்களின் உணவுகளில் குறிப்பாக தமிழர்களின் தினசரி உணவுகளில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் ஒரு உணவு தோசை ஆகும்.

ஆனாலும் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் எந்நேரமும் எந்த நாளும் இட்லி , தோசை என்று சாப்பிட்டு சாப்பிட்டே வெறுத்து விடும் . அதனால் தான் இட்லி,தோசை மாற்றாக பத்தே நிமிடத்தில் முற்றிலும் புது டிபன் செய்து எப்படி அசத்துவது என்று கீழே உள்ள வீடியோ மூலமாக பார்த்து தெரிந்து கொள்ள போகிறோம்