சட்டை பட்டனை க ழட்டி வி ட்டு க வர்ச்சி காட்டிய ‘மாமி’ சதா!

ஜெயம்’ தெலுங்குப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சதா, அதே படத்தின் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவிலும் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வந்தவர், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’, அஜித்தின் ‘திருப்பதி’ டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இதனால், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்திய சதா, தெலுங்குத் திரைப்படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்க தொடங்கினார். 2007 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்திற்குப் பிறகு வேறு எந்த தமிழ்ப் படங்களிலும் நடிக்கதவர், மீண்டும் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘புலிவேஷம்’ படத்தில் நடித்தார். அதன் பிறகு மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்தவர், வடிவேலுக்கு ஜோடியாக ‘எலி’ படத்தில் நடித்தார்.

இப்படி மார்க்கெட் இழந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த சதா, 2018 ஆம் ஆண்டு வெளியான ‘டார்ச்லைட்’ என்ற தமிழ்ப் படத்தில் விபச்சார தொழில் செய்யும் பெண் கதாப்பாத்திரத்தில் நடித்து ப ரப ரப்பை ஏற்படுத்தினார். மேலும், சில படங்களில் சற்று ஆ பாசமான காட்சிகளிலும் நடிக்க தொடங்கினார். இருந்தாலும், டா ர்ச்லைட் ப டத்திற்குப் பிறகு அ வருக்கு தமிழில் வேறு எந்த பட வாய்ப்புகள் கி டைக்கவில்லை.

தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வரும் சதா, சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ர சிகர்களை அ திர்ச்சியடைய செய்துள்ளார்.

சட்டை பட்டனை க ழட்டிவிட்டு த னது உ ள்ளாடை தெ ரியும்படி ‘மா மி’ ச தா கா ட்டியிருக்கும் இந்த க வர்ச்சியால் சோ சியல் மீ டியாவே சூ டாகிவிட்டது.

இதோ அந்த சூடான போட்டோஸ்,