கொள்ளை அழகுடன் புன்னகைக்கும் பிக்பாஸ் கணேஷின் அழகிய மகள்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் குடும்பம்… வைரலாகும் காட்சி

நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மகளின் பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நி ஷாவை கா தலித்து திரு மணம் செய்து கொண்டார்.இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது குடும்பத்தினருடன் அவரது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

தனது மனைவி நிஷா மற்றும் மகள் சமைராவுடன் கணேஷ் வெங்கட்ராம் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பிறந்தநாள் முதல், தன் மகள் சிறகடித்து பறக்க, உந்தித்தள்ளும் காற்றாக இருக்க விரும்புகிறேன் எனவும் அவர் எ மோஷனலாக பதிவிட்டுள்ளார்.