உப்பும் எலுமிச்சை கனியையும் இவ்வாறு வைக்க பணம் பெருகும்!

நாம் எல்லோரும் பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனாலும், நம் தேவைகளுக்கு மாத கடைசியில் திண்டாட வேண்டி இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு சிறந்த கலை என்றால், சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது ஆகப் பெரும் கலை. இது எல்லோருக்கும் கைவருவதில்லை

நாம் எல்லோரும் பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனாலும், நம் தேவைகளுக்கு மாத கடைசியில் திண்டாட வேண்டி இருக்கிறது. பணத்தை சம்பாதிப்பது என்பது ஒரு சிறந்த கலை என்றால், சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது ஆகப் பெரும் கலை. இது எல்லோருக்கும் கைவருவதில்லை.

இந்தக் காலத்தில், சம்பாதித்த பணத்தை செலவுகள் ஏதுமின்றி சேமிப்பது என்பது பெரும் சாதனையாகவே இருக்கிறது. என்ன தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தாலும், நாம் எதிர்பாராத வகையில் ஏதேனும் செலவுகள் ஏற்பட்டு அதிகம் பணம் சேமிக்க முடியாமல் போகிறது. சிலருக்கு தேவையற்ற செலவுகளும் ஏற்படுகிறது. ஏற்கனவே இருக்கின்ற பண சேமிப்பும் கரைகிறது. இவர்கள் அனைவருக்கும் மேற்கூறிய பிரச்சனைகள் தீருவதற்கு முன்னோர்கள் கூறிய ஒரு எளிய பரிகாரத்தை தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பெரும்பாலானவர்கள் பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள்.மாதச்சம்பளம் வாங்குபவர்களில் வெகு சிலர் மட்டுமே பாக்கெட்டில் பர்ஸ் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை விடாமல் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்.

அடுத்தவர்கள் வைத்திருக்கும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவதோடு சரி. அதற்கு முக்கிய காரணம் வாங்கும் சம்பளம், வாங்கிய அன்றைக்கே காணாமல் போவது தான்.கையில வாங்குனேன் பையில போடலே… காசு போண எடம் தெரியல என்று பாட்டு பாடியே நாட்களை நகர்த்திக் கொண்டு வருபவர்கள். எப்பவும் பர்ஸ் நிறைய பணம் இருக்கணுமா? உப்பும் எலுமிச்சை கனியையும் இவ்வாறு வைக்க பணம் பெருகும்! எவ்வாறு என்பதனை கீழே உள்ள வீடியோவில் காணலாம்