ஒரே இரவில் அசிங்கமா இருக்கும் மங்குவை நீக்க இத தடவுங்க

என்னதான் இயற்கையிலேயே அழகாக‌ இருந்தாலும், சில பல காரணங்களால் சிலரது முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள் காணப்படும். இதை கிராம புறத்தில் “மங்கு” என குறிப்பிடுவார்கள்.

சரும ஆரோக்கியத்திற்காக நாம் பல்வேறு விஷயங்களை செய்து கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான சருமத்தை பெற நாம் தவறான தேர்வுகளை செய்து விடக்கூடாது. முகத்திற்கு கெமிக்கல் பொருட்களை உபயோகிப்பது என்பது தவறான ஒன்று…

கெமிக்கல் பொருட்களை வாங்கி பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட, இயற்கை பொருட்களை பயன்படுத்துவது தான் சரியான ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் நிறத்திற்கு, சரியான ஊட்டச்சத்து பராமரிப்பு மற்றும் நிறைய கவனம் தேவைப்படுகிறது. அதனால் 15 பொருட்கள் உள்ள, சருமத்தை மிருதுவாகவும், ஒளிரவும் செய்யும் செயல்பாடுகளைப் போல் பல வகைகளைக் கொண்ட மூலிகை தயாரிப்பை விட வேறு எதுவும் சிறந்ததாக இருக்க முடியாது…!

அதற்கான அருமையான மருத்துவ முறை ஒன்றை கீழே உள்ள வீடியோவில் உங்களுக்காக வழங்கியுள்ளோம். அதை பார்த்து பயன்பெற்று கொள்ளுங்கள்