இலங்கைத் தமிழரை திருமணம் செய்து வி வாகரத்து வ ரை செ ன்ற வாழ்க்கை… தற்போது மகிழ்ச்சியில் ரம்பா வெளியிட்ட புகைப்படம்

உழவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்பா. இவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைக் காதலித்து கடந்த 2010ம் ஆண்டில் திருமணம் செய்து கனடாவில் செட்டில் ஆனார்.

பின்பு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ரம்பா 2011ம் அண்டு லாவண்யா என்ற பெண்குழந்தையையும் 2015ம் ஆண்டு சாஷா என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.

இதனையடுத்து கணவருடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக பி ரியும் நி லைக்குச் சென்ற ரம்பா கடந்த 2018ம் மூன்றாவதாக ஆண்குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார். பின்பு இருவரும் ச மரசமாக குழந்தைகளுக்காக வாழத்தொடங்கினர்.

இந்நிலையில் ரம்பா இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குடும்பம், பிள்ளைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ரம்பா பதிவிட்ட புகைப்படங்கள் இதோ…