நானும் அ ம்மாவைப்போல் ஒரு ந டிகை தான்.. வனிதா மகளின் இ ன்ஸ்டாவை க ண்டு அ திர்ந்து போன இ ணையவாசிகள்!

சமீப நாட்களாக வனிதா மூன்றாவது திருமணம் தான் இணைய ஊடகங்களில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவது ஒரு செ ய்தி உ லா வந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் பலரும் அ திருப்பதியை வெளிபடுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், வ னிதாவுக்கு, ஸ்ரீ ஹரி என்ற ம கனும் ஜோ விகா மற்றும் ஜெய்னிதா என்ற 2 ம கள்களும் உள்ளனர்.

வனிதாவின் முதல் மகள் ஜோ விகா தற்போதே தன் அம்மாவைப் போல போ ல்டாக இ ருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த னக்கென ஒரு பக்கத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அந்த பக்கத்தில் தா ன் ஒரு ந டிகை என கு றிப்பிட்டுள்ளார். இதனால் இ வர் ஏ ற்கனவே ஏ தாவது படத்தில் நடித்துள்ளாரா? இல்லது இனி ஏதாவது படத்தில் நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எ ழுந்துள்ளது. பலரும் ஆ ச்சர்யத்துடன் கே ட்டு வருகின்றனர்.