வாரம் ஒரு நாள்…இந்த 4 இலைகள்..உங்கள் தலைமுறைக்கே சர்க்கரை,இரத்த அழுத்தம்,இருதய நோய்,கேன்சர் வராது

நமது நவீன அவசரமயமான வாழ்க்கையினால் நமது உடல் நலம் பலவிதங்களில் பாதிக்கப்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்று தான் என்றாலும் நமது இதயத்தின் ஆரோக்கியமும் பெருமளவு பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. அதனால் இந்த 8 அறிகுறிகள் ஏற்படும் போது நாம் கொஞ்சம் உஷார் ஆகிவிடுவது நல்லது.

இதய கோளாறால் பலர் உயிரை விடுவது இந்த நவீன சமூகத்தின் அவலம். அமெரிக்காவில் மட்டுமே 6,10,000 மக்கள் அளவுக்கு அதிகமாக மயோ மற்றும் சீஸ் சாப்பிடுவதால் இதய கோளாறு ஏற்பட்டு இறக்கின்றனர். இதற்கு இவர்களின் நவீன வாழ்க்கைமுறையும், உடல் நலத்தில் அக்கறையின்மையும் காரணமாகிறது.

காரணங்கள்
இந்த இதய நோய்க்கு பல காரணங்கள் உதாரணமாக சமூக, அரசியல், பொருளாதர, சமுதாய மாறுதல்கள் போன்றவை ஆனாலும், பொதுவாக மிகவும் எளிமையாக சொல்லப்போனால் நமது சோம்போறி தனமான வாழ்க்கை முறைதான் முக்கிய காரணம் என்று சொல்லி விடலாம்.வெப்மெட் அளிக்கும் அறிக்கையின்படி, ஒரு சில அறிகுறிகள் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இதயத்திற்கு ஏற்பட இருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறியலாம்.

அறிகுறிகள்
உடலில் ஏற்படும் சின்ன சின்ன மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்களை ஆரம்பத்திலே கவனத்தால், நம் இதயத்தின் ஆரோக்கிய குறைபாடுகளை அறியலாம். இந்த அறிகுறிகள் தென்படவில்லை என்றாலும் மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனென்றால் நிலைமை நம் கட்டுபாட்டை மீறி போய் விட்டால் பாதிக்கப்படுவது நாம் தானே. கீழ் காணும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் இதயம் சரிவர செயல்படவில்லை என்று கொள்ளலாம்.

சரி வாருங்கள் இந்த 4 இலைகள்..உங்கள் தலைமுறைக்கே சர்க்கரை,இரத்த அழுத்தம்,இருதய நோய்,கேன்சர் வராது எப்படி தடுப்பது என்று கீழே உள்ள வீடியோவில் பாப்போம்