ஆண்கள் இதை 48 நாள் இப்படி சாப்பிட்டால் உடல் இரும்பாகும் நரம்பு தளர்ச்சி குணமாகும்

பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அவதிப்படும் பிரச்சனை தான் இந்த நரம்பு தளர்ச்சி.மது அருந்துபவர்கள், புகைபிடிப்பவர்கள் அல்லாது, உடல் ஆரோக்கியம் குறைந்து பிறப்பிலேயே உடல் வாதம், நரம்பு தளர்ச்சி ஏற்படக்கூடும். அதற்க்கு நிரந்தர தீர்வு என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு மூலிகை மருத்துவம் தான் சிறந்ததென்பது நாம் அறிந்த உண்மை. எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு குணப்படுத்த இயலும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

அந்தவகையில், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பலவீனத்தை போக்கும் மருத்துவம் என்னவென்றால் திருநீற்றுப்பச்சை, தூதுவளை, வல்லாரை ஆகும்.இவை நரம்புகளை பலப்படுத்தும் மூலிகைகளாக விளங்குகின்றன. மேலும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை பொறுத்து உடலின் அனைத்து செயல்பாடுகளை சிறப்பாக செயல்படுத்தும்.

இவ்விதமான மூலிகைகள் ஞாபக சக்தி, ஜீரண சக்தி, தூக்கம் போன்றவற்றுக்கு தீர்வாய் உதவுகிறது. சரி வாருங்கள் ஆண்கள் இதை 48 நாள் இப்படி சாப்பிட்டால் உடல் இரும்பாகும் நரம்பு தளர்ச்சி குணமாகும் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளுங்கள்