க லங்கி தவித்த ஏழை மாணவி… தி டீரென பா ர்சலில் வ ந்த ச ர்ப்ரைஸ்!

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைன் கி ளாஸ்க்கு மொபைல் போன் இ ல்லாமல் க ஷ்டப்பட்டவருக்கு பிரபல நடிகை அளித்துள்ள ச ர்ப்ரைஸ் அ னைவரையும் ஆ ச்சரியமடைய வைத்துள்ளது.பி.யூ.சி தேர்வில் 94% மதிப்பெண்கள் பெற்ற அந்த மாணவிக்கு படித்து மருத்துவர் ஆவது தான் லட்சியம்.

ஏற்கெனவே வீட்டில் இருந்த பல்வேறு பொருட்களை விற்று அவரது தந்தை படிக்க வைத்து இருப்பதால் மொபைல் போன் வாங்க வழியின்றி தவித்திருக்கிறார்.இந்த சம்பவம் மீடியா வெளிச்சத்துக்கு வர, இதைப்பார்த்த நடிகை டா ப்ஸி ப ன்னு அவருக்கு ஐபோன் ஒன்றை பரிசாக வாங்கி அனுப்பி வைத்துள்ளார். இந்த மொபைலை பார்த்த மாணவி அ திர்ச்சியில் தி க்குமு க் காடி நி லைக்கு செ ன்றுள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி, ”டாப்ஸி மேடம் அனுப்பிய போ ன் எ னக்கு கிடைத்தது. அது ஐ போன் எ ன்னால் நம்பவே முடியவில்லை. இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் கடினமாக உழைத்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சிப்பேன். உங்களது ஆசீர்வாதம் எனக்கு தேவை,” என தெரிவித்துள்ளார்.

இந்த சர்ப்ரைஸ் குறித்து நடிகை டாப்ஸி, ”அதிக அளவு பெண்கள் படிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிக மருத்துவர்கள் தேவை. நமது நாட்டிற்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய ஒரு சிறிய பங்களிப்பு இது,” என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.