வறுத்தெடுத்த வனிதாவிடம் பதில் கூற முடியாமல் தவிக்கும் பீட்டர் பால்.. பரிதாப காட்சியை நீங்களே பாருங்க!

சமீப காலமாக கொரோனாவை விட ட்ரெண்டிங்காக சென்று கொண்டிருப்பது வனிதா பீட்டர் பால் பிரச்சினை தான்.

தற்போது சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் பிரச்சினைகளை கையில் எடுத்து, அதற்கேற்ப காணொளிகளை வடிவமைத்து மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து வரும் மீம்ஸ் கிரியோட்டர்களின் காணொளி மக்கள் மத்தியில் தீயாய் பரவி வருகின்றது.

இந்நிலையில் தற்போது வனிதா பீட்டர் பாலை வைத்து வெளியிட்ட காணொளியை கையில் எடுத்துக்கொண்ட மீம்ஸ் கிரியேட்டர் அதனை கொமடி காட்சியாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.வனிதா பீட்டர் பாலை கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்த காணொளியினை கொமடியாக்கி வெளியான ட்ரோல் காட்சி இதோ…