பி ரசவத்திற்கு பின் 89 கிலோவாக அ திகரித்த பிரபல நடிகையின் எ டை! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? ஷா க்கான ரசிகர்கள்

நடிகை சமீரா திருமணத்திற்கு பின்னர் 89 கிலோ உடல் எடை அதிகரித்து விட்டார்.

சமீதத்தில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டு உடல் வளைவுகளை தழுவிக் கொண்டு இருக்கிறேன். நான் உடல் எடை அதிகரித்தாலும் என்னை நான் செஸ்சியாக தான் உணருகிறேன் என்று சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பதிவிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லை, இப்போ இருப்பதை நினைத்து நான் வெறுக்கவில்லை. காரணம் என் மகன், மகளை பெற்றதால் தான் குண்டாகி உள்ளேன்.என் குழந்தைகளுக்காக குண்டாக ஆனதை நினைத்து நான் பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர்.

நடிகை சமீரா திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். திருமணமான ஓராண்டிலே ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானார்.

இரண்டாவதாக ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. சமீபத்தில் கர்பமாக இருக்கும் போது நடிகை சமீரா அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.