பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை முல்லையா இது..? மாடர்ன் உடையில் ரசிகர்களை சொக்க வைக்கும் புகைப்படம்!

முன்பெல்லாம் சினிமா நடிகைகளுக்குத்தான் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகர்களுக்கே பேன்ஸ் கிளப் வைத்துவிட்டார்கள். அந்த அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ரீச் ஆகி இருக்கிறது.

அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து பேமஸ் ஆனவர் சித்ரா. இவர் முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இருந்தார். அங்கு இருந்துதான் சீரியலில் நடிக்க வந்தார். சீரியல் நடிகை முல்லை சமீபத்தில் படுமாடர்னாக போட்டோ சூட் ஒன்று நடத்தியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்பட இணைப்பு கீழே..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 5: