கொரோனா வைரஸ் மருந்து தொ டர்பில் சு விஸ் ஆ ராய்ச்சி யாளர் வெ ளியிட்ட ம கிழ்வான செ ய்தி

சுவிட்சர்லாந்தின் பாஸல் பகுதி ஆராய்ச்சியாளர் ஒருவர் கொ ரோனாவுக்கான மருந்து தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெ ளியிட்டுள்ளார்.முதற்கட்டமாக தற்போது அவர் உருவாக்கியுள்ள ம்ருந்தை வி லங்குகளுக்கு செ லுத்தி ஆய்வு செய்து வ ருவதாக அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பாஸல் பகுதியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Peter Burkhard. இவரது நிறுவனம் Alpha-O. தற்போது கொ ரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு மருந்தை கண்டறியும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார் Peter Burkhard.

சீனாவின் வுஹான் நகரில் அதிக பாதிப்புகளை கொ ரோனா வைரஸ் தொ ற்று ஏ ற்படுத்தி வந்த காலகட்டத்தில்,ஆ ராய்ச்சியாளர் Peter Burkhard தமது ஆ ய்வகத்தில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டறியும் மு னைப்பில் க ளமிறங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மத்தியில் தமது பணிகளை துவங்கியதாக கூறும் 57 வயதான பீற்றர் அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.மலேரியாவுக்கான தடுப்பு மருந்து ஒன்றை உருவாக்கியுள்ள இவர், தற்போது மருத்துவ ரீதியான முதற்கட்ட சோதனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது கொ ரோனா வைரஸ் தொடர்பில் தடுப்பு மருந்து ஒன்றை கண்டறிந்துள்ள பீற்றர், அதை மி ருகங்களுக்கு சோ தனை செய்யும் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளார்.தடுப்பு மருந்துகளில் முதல் நிலையான இந்த சோதனை செ ற்றி பெற்றால், அதற்கு அடுத்த கட்டமான மருத்துவ ரீதியான சோதனைக்கு அனுமதிக்கப்படும்.

இதனிடையே ஒ ப்புதல் செயல்முறையை வி ரைவுபடுத்துவதற்காக, அவர் ஏற்கனவே சுவிஸ்மெடிக் மற்றும் எஃப்.டி.ஏ உடன் கலந்துரையாடி வருவதாக தெரிவித்துள்ளார்.தடுப்பு மருந்து உருவாக்குவதில் நாங்கள் வெகு தொ லைவில் இருக்கிறோம் என பெருமை பொங்க பேசியுள்ள பீற்றர்,

தற்போதைய சோதனைகள் சாதகமாக அ மைந்தால், கொ ரோனா வைரஸ் தொடர்பில் வி லங்குகளுக்கு மே ற்கொண்ட சோ தனையில் வெற்றி பெ ற்ற மு தல் த டுப்பு மருந்து இதுவாகத் தான் இ ருக்கும் என்றார் நம்பிக்கையுடன்.