சினிமாவுக்கும் முன்பே சன் டிவி சீரியலில் நடித்திருக்கும் புரோட்டா சூரி.. எந்த சீ ரியல்னு தெ ரிஞ்சா ஷா க்காகி டுவீங்க..!

மிழர்களுக்கு புரோட்டாவைப் பார்த்தாலே இப்போதெல்லாம் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வரும் பரோட்டா சூரியின் காமெடிதான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு பரோட்டா சூரி இப்போது பேமஸ். ஆனால் மனிதரின் ஆரம்பகால வாழ்க்கை ரொம்பவே பரிதாபமானது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்த பரோட்டா சூரி, ‘குடும்பத்துல ரொம்ப கஷ்டம். அப்போதான் சென்னைக்கு போனா சினிமாவுல நல்லா சம்பாதிக்கலாம்ன்னு நினைச்சு வந்தேன். யாரும் சினிமாவில் சின்ன வேலைகூட கொடுக்கல. இதனால தங்கி இருந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க மண் அ ள்ளும் லாரியில் கிளீனரா வேலை செ ஞ்சேன். அ ம்மா ஒருநாளு போன் போ ட்டாங்க. சாப்பிட்டியாப்பான்னு கேட்டாங்க. நான் பச்சை த ண்ணி கு டிச் சுட்டு ப டுத்துருக்கேன்னு சொ ன்னேன். அம்மா க தறி அ ழுது ம யங்கி வி ழுந்துட்டாங்க..’என உ ணர்ச்சி த து ம்ப அண்மையில் பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார் சூரி.

இப்போது சினிமா இண்டஸ்ட்ரியில் பிஸியாக இருக்கும் பரோட்டா சூரி, ஆரம்பத்தில் இவ்வளவு க ஷ்டப்பட்டுதான் நடிப்புத்துறையில் தாக்குப்பிடித்தார். இப்படியான கஷ்டகாலத்தில் இருந்தபோது, சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் நாயகனின் நண்பனாக நடித்து இருக்கிறார். அப்போது தான் எதிர்காலத்தில் இவ்வளவு பிரபலம் அடைவோம் என சூரியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். குறித்த அந்த காட்சி இப்போது இணையத்தில் தீ யாய் ப ரவிவருகிறது.