வெளிநாட்டில் உள்ள நடிகர் விசுவின் மகள்கள்! தந்தையின் இறு திச்ச டங்கில் ப ங்கேற்க முடியாத இ க்க ட்டான நி லை

டிகர் மற்றும் இயக்குனர் விசு உ யிரிழந்த நி லையில் அ வரின் மகள்கள் வெளிநாட்டில் உள்ளதால் இ று ச்சட ங்கில் கலந்து கொள்ள முடியாத இ க்கட்டான சூ ழல் உள் ளதாக த கவல் வெ ளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனரும், நடிகருமாக இருந்தவர் விசு. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சி றுநீரக பா திப்பு ஏ ற்பட்டது. இ தற்காக சி கிச்சை பெ ற்று வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோ ச ம டைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆ ஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ப லன் இ ன்றி நேற்று மாலை விசு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

விசு உ டல் து ரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

ம றைந்த வி சுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர். இன்று மாலை (திங்கட்கிழமை) இறுதி சடங்கு நடக்கிறது.

இந்த சூழலில் கொ ரோனா ப ரவுவதை தடுக்க வெ ளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் சேவை 31ஆம் திகதி வரை இந்தியா முழுவதும் நி றுத்தி வைக் கப்பட்டுள்ளது. அ தே போல் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்களும் த டை செய்யப்பட்டுள்ளன.

இதனால் அமெரிக்காவில் இருக்கும் விசுவின் மகள்கள் இ றுதிச் ச டங்கில் கலந்து கொள்ள முடியாத இ க்க ட்டான சூ ழ்நிலை உருவாகியிருப்பதாக த கவல்கள் வெளியாகியுள்ளன.