நான் கொ ரோனா பேசுகிறேன்…! இணையத்தில் தீ யாய் பரவும் கவிதை

இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அனைவரும் விவா திக்கும் மற்றும் அ ஞ்சும் ஒரு வி ஷயமென்றால் அது கொ ரோனா வைரஸ்தான்.வரலாற்றில் இதற்கு முன்னாலும் பல பே ர ழிவுகளால் வைரஸ்களால் தோன்றியுள்ளன,ஆனால் ஒ ட்டு மொத்த உலகத்தையும் மு டக்கிய முதல் வைரஸ் கொ ரோனாதான்.

சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் இப்போது சீனாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாலும் இப்போது மற்ற நாடுகளில் பெரும் நா சத்தை ஏ ற்படுத்தி வருகிறது.இந்நிலையில், நான் கொ ரோனா பேசுகிறேன். என்று கவிதை ஒன்று இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.

மனிதர்களுக்கு என் அன்பு மடல்!நான் கொரோனா பேசுகிறேன்
உங்களை அழிப்பது எப்போதும்என் நோக்கமல்ல,விஞ்ஞானமவளர்ந்து விட்டது,தொழில் நுட்பம்தலை சிறந்து விளங்குகிறது,மருத்துவம் மகத்தான நிலையை அடைந்து விட்டது, ஆகவே

இயற்கையை விட மனித இனமே உயர்ந்தது என்கிற உங்களின் அகந்தையை அழிப்பதேஎன் நோக்கம் !!!எண்ணற்ற போர் விமானங்களை தயாரித்தீர்கள்எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீர்கள்,அதில் ஏதேனும் ஒன்றை ஏவியாவது என்னை கொன்று விடுங்கள் பார்க்கலாம்*!!!அணுகுண்டு வைத்திருக்குமநாடு நாங்கள்,
யாரை வேண்டுமானாலும்

அழித்துக் விடுவோம் என்று கர்வத்தோடு பேசி திரிந்தீர்களே!!!
ஆயிரம் அணுகுண்டை வீசியாவது இப்பொது என்னை அழித்து காட்டுங்கள் பார்க்கலாம்!!!சாதியின் பெயரை சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள்ஆனால் உலகையேஆண்டபிரிட்டிஷ் நாட்டின் இளவரசனையும்
ஒரு வேளை சோற்றுக்கவழி இல்லாத பாமரனையும்
நான் சமமாய் நடத்துகிறேன் .

ஆகவே உங்களை விடநான் மேன்மையானவனே!!!
என்னை இகழ உங்களுக்குஒரு தகுதியும் இல்லை.
மதங்களின் பெயரை சொல்லி உங்களை நீங்களே கொன்று குவித்தீர்கள்*,மதத்தின் பெயரை சொல்லிபிழைப்பை நடத்தும் யாரேனும் ஒருவரைஇப்போது அழைத்துபூஜை செய்தோ,வேதம் படித்தோ,மந்திரம் ஓதியோஎன்னை மறைய செய்யுங்கள் பார்க்கலாம்!!!இனியேனும் இது போன்றமனித வைரஸ்களிடம்
மாட்டிக் கொள்ளாமல்சுய அறிவோடு இருங்கள்.
இந்த பூமியில் உள்ள உங்கள் அனைவருக்கும்
நான் அளித்திருக்கும் அன்பு பரிசு தான்

இந்த “”தனிமை”அதில் சிறிது காலம்வாழ்ந்து பாருங்கள்!!!
ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத் தாழ்வுகளை துறந்து மனிதத்தை உணர்ந்துபுதிய சிந்தனைகளோடு
வெளியே வாருங்கள் …அப்போது நான் உங்களை விட்டு நிரந்தரமாய் விடை பெற்றிருப்பேன்!!!

இப்படிக்கு,

கொரோனா