நடிகர் ரவிகிருஷ்ணாவா இது? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம்

நடிகர் ரவிகிருஷ்ணா 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.அதன்பின்னர் சில தமிழ் படங்களிளும், சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

படத்தில் பட வாய்ப்புகள் குறைந்து போக தனது சொந்த பிஸ்னஸில் ஆர்வம் காட்டி வருகின்றார்.படங்களில் நடிக்காததால் அவரது உடல் பருமனும் கூடியுள்ளது.

பார்க்கும்போது இது ரவிகிருஷ்ணவா என்று ரசிகர்கள் ஷாக்காகும் வகையில் உள்ளது. இந்நிலையில் 7G ரெயின்போ காலனி பட ஜோடியின் அண்மைய புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.