2 மா த க ர்ப்பம்!… வி மான வி பத்தில் நடிகை சௌ ந்தர்யா ம ரணம்- க டை சியாக பேசியது?

கர்நாடகாவில் பிறந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழிப்படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மிகச்சிறந்த நடிகையாகக் கொண்டாடப்பட்டவர் சௌந்தர்யா.

கரியரின் உச்சத்தில் இருந்தபோதே தி டீரென இதே ஏப்ரல் 17-ம் தேதி 2004-ம் ஆண்டு வி மான விப த்தில் மர ணம ந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 31.

செளந்தர்யாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும், செளந்தர்யாவின் வழிகாட்டியாக விளங்கியவருமான இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் விகடனுக்கு அளித்த பேட்டியில், 2004-ம் வருஷம் ஏப்ரல் மாசம் 15-ம் தேதி என் மனைவி சுஜாதாக்கு செளந்தர்யாகிட்ட இருந்து போன் வந்துச்சு.

`அண்ணி, இப்பத்தான் வா சு சா ரோட `ஆ ப்தமித்ரா’ படத்துல நடிச்சு மு டிச்சேன். இப்போ ரெண்டு மா சம் க ர்ப்ப மா இரு க்கேன். உடம்பு ரொ ம்ப ட யர்டா இருக்கு. ஆ னா, எ லெக்‌ஷன் வ ந்துடுச்சு.

அண்ணன் கட்சி பி ரசா ரத்துக்குக் கூ ப்பிடுறார். போய்தான் ஆகணும். ஆனா, அதுக்கப்புறம் ரெ ஸ்ட்தான். உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். நி ச்சயமா செ ன்னைக்கு வந்து உங்க வீட்ல தங்குவேன்’னு ரொம்ப நேரம் மனம் விட்டுப் பே சியிருக்கு.

போன்ல பேசி முடிச்சதும் இந்த விஷயங்களை என் மனைவி சொன்னாங்க. அடுத்தநாள், ஏப்ரல் 16-ம் தேதி திரும்ப செளந்தர்யாகிட்ட இருந்து எனக்கு போன்.

`சார், உங்களை என் வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க எனக்குக் கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன்’னு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிட்டிருந்துச்சு.

`உனக்கு என்ன ஆச்சுமா… ஏன் இ ப்படிலாம் பே சுற’னு நானும் எப்ப வும்போல் பேசி முடிச்சு போ னை வெச்சுட்டேன்.

மறுநாள் `கற்க கசடற’ படத்தோட பூஜை அழைப்பிதழ் கொடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்குப் போனேன். என்னை வாசலில் பார்த்து கண் கல ங்கிய தோடு வி ஷயத்தை சொ ன்னதும் து டிது டி து போ னதாக தெ ரிவித்துள்ளார்.