தான் செ ய்த த வறால் பெ ரிய கோ டீஸ் வரியாக மாறியுள்ள பெண்! எப்படி தெரியுமா?

அவுஸ்திரேலியாவில் தவறுதலாக லொட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணுக்கு $1.4 மில்லியன் பரிசு விழுந்த நிலையில் பரிசு பணத்தை தனது தோழியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Canberraவ- சேர்ந்த இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகள் ஆவார்கள்.இவர்கள் வாரா வாரம் லொ ட்டரி டிக்கெட்கள் வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள். ஒரு வாரம் ஒரு பெண் வாங்கினால், அடுத்த வாரம் அவர் தோழி வாங்குவார்.

இந்த சூழலில் தவறுதலாக தோழி வாங்க வேண்டிய வாரத்தில் இன்னொரு பெண் லொட்டரி டிக்கெட் வாங்கினார்.ஆனால் அவர் தவறுதலாக வாங்கிய டிக்கெட்டுக்கு $1.4 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், என் தோழிக்கு பதிலாக நான் த வறுதலாக லொட்டரி டிக்கெட் வாங்கினேன், ஆனால் அந்த த வறுக்கு இப்படியொரு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நினைக்கவில்லை.எப்படியோ நான் லொட்டரி டிக்கெட்களை வாங்கியதற்கு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பரிசு பணத்தை நானும் என் தோழியும் பகிர்ந்து கொள்வோம் என கூறியுள்ளார்.